இலங்கை பெண்ணுக்கு இந்தியாவில் கிடைத்த தண்டனை

தமிழகத்தில் விதிகளை மீறி தங்கியிருந்த இலங்கை பெண்ணை, மீண்டும் இலங்கைக்குச் செல்ல அனுமதி வழங்கி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்த 16 வயது பெண் ஒருவர் உரிய அனுமதியுடன் கடந்த 2018 ஏப்ரல் 17 ஆம் திகதி தமிழகத்துக்கு சுற்றுலாவாக சென்றுள்ளார். எனினும், அவரது அனுமதி காலம் முடிவடைந்த பிறகும், இலங்கைக்கு திரும்பவில்லை. எனவே, தமிழக பொலிஸார் அவரை கடந்த 2021 செப்டம்பா் 9 ஆம் திகதி கைது செய்து, … Continue reading இலங்கை பெண்ணுக்கு இந்தியாவில் கிடைத்த தண்டனை